சூரா அத்-துஹா

சூரா அத்-துஹா, திருக்குர்ஆனின் 93வது அத்தியாயம், 11 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ் முற்பகலைக்கொண்டு சத்தியம் செய்கின்றான்.