சூரா அன்-நாஸிஆத்

சூரா அன்-நாஸிஆத், திருக்குர்ஆனின் 79வது அத்தியாயம், 46 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

நிராகரிப்பாளர்களின் உயிர்களை கடுமையாகப், பலவந்தமாக பற்றியிழுக்கும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.