சூரா ஹூத்

சூரா ஹூத், திருக்குர்ஆனின் 11வது அத்தியாயம், 123 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்குர்ஆன் வார்த்தையும் பொருளும் திறமையாக வடிவமைக்கபட்ட வசனங்களையுடைய ஒரு வேதமாகும். அதில் எவ்வித குறைபாட்டையும் நீர் காணமுடியாது.