சூரா நூஹ், திருக்குர்ஆனின் 71வது அத்தியாயம், 28 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
நிச்சயமாக நாம் நூஹை அவரது சமூகத்திடம் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதன் காரணமாக வேதனைமிக்க தண்டனை அவர்களை அடைவதற்கு முன்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அழைப்பதற்காக அனுப்பினோம்.