சூரா அல்-லைல்

சூரா அல்-லைல், திருக்குர்ஆனின் 92வது அத்தியாயம், 21 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ் இரவைக்கொண்டு சத்தியம் செய்கின்றான், அது வானத்திற்கும் பூமிக்குமிடையே தன் இருளைக் கொண்டு மூடிவிடும்போது