சூரா அல்-அம்பியா

சூரா அல்-அம்பியா, திருக்குர்ஆனின் 21வது அத்தியாயம், 112 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

மறுமை நாளில் தமது செயல்களுக்காக விசாரணை நடைபெறுவது மக்களை நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ உலகில் ஈடுபாடுகொண்டதனால் மறுமையைப் புறக்கணித்தவர்களாக அலட்சியத்தில் உள்ளார்கள்.