சூரா அல்-மசத்

சூரா அல்-மசத், திருக்குர்ஆனின் 111வது அத்தியாயம், 5 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

நபியவர்களின் சாச்சாவான அபூலஹபின் நஷ்டமான செயலினால் அவனது இரண்டு கைகளும் அழிந்துவிட்டது. ஏனெனில் அவன் தூதருக்குத் தொல்லையளித்துக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது.