சூரா அல்-முர்சலாத்

சூரா அல்-முர்சலாத், திருக்குர்ஆனின் 77வது அத்தியாயம், 50 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

குதிரையின் பிடரி மயிரைப்போன்று தொடர்ந்து வரக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.