சூரா அன்-நபா, திருக்குர்ஆனின் 78வது அத்தியாயம், 40 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
அல்லாஹ் தன் தூதரை இந்த இணைவைப்பாளர்களிடம் அனுப்பிய பிறகு இவர்கள் எதைக்குறித்து ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள்?