சூரா அத்-தவ்பா

சூரா அத்-தவ்பா, திருக்குர்ஆனின் 9வது அத்தியாயம், 129 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

முஸ்லிம்களே! அரேபிய தீபகற்பத்திலே இணைவைப்பாளர்களுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்து இதோ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக்கொள்கின்றனர். அவை முடிவுற்றதாக அறிவிக்கப்படுகிறது.