சூரா அஸ்-ஸுமர், திருக்குர்ஆனின் 39வது அத்தியாயம், 75 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
இந்த குர்ஆன் யாவற்றையும் மிகைத்த யாராலும் மிகைக்க முடியாத, படைத்தல், திட்டமிடல், தனது மார்க்கம் ஆகியவற்றில் ஞானம் நிறைந்த அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும். அது வேறொருவரிடமிருந்து இறக்கப்பட்டதல்ல.