சூரா அல்-முல்க்

சூரா அல்-முல்க், திருக்குர்ஆனின் 67வது அத்தியாயம், 30 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ்வின் நன்மைகள் அதிகரித்துவிட்டன. அவன் கைவசம் மட்டுமே ஆட்சியதிகாரம் உள்ளது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவனை எதுவும் இயலாமையில் ஆழ்த்திவிடாது.