சூரா அன்-நாஸ்

சூரா அன்-நாஸ், திருக்குர்ஆனின் 114வது அத்தியாயம், 6 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தூதரே! - நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.