சூரா அல்-ஜாஸியா

சூரா அல்-ஜாஸியா, திருக்குர்ஆனின் 45வது அத்தியாயம், 37 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

இது யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட குர்ஆனாகும். அவன் தனது படைப்பிலும் விதியிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.