சூரா அஸ்-ஸுக்ரூஃப், திருக்குர்ஆனின் 43வது அத்தியாயம், 89 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
குர்ஆன் தமது மொழியில் இறங்கிய சமுதாயமே! - அல்குர்ஆனின் கருத்துகளை நீங்கள் புரிந்துகொண்டு அதனை மற்ற சமூகங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நிச்சயமாக நாம் அதனை அரபு மொழியில் ஆக்கியுள்ளோம்.