சூரா அல்-கமர்

சூரா அல்-கமர், திருக்குர்ஆனின் 54வது அத்தியாயம், 55 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

மறுமையின் வருகை நெருங்கிவிட்டது. (நபியவர்களின் காலத்தில்) சந்திரன் பிளந்துவிட்டது. அது பிளக்கப்பட்டது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட பார்த்து உணரக்கூடிய அற்புதமாக இருந்தது.