சூரா முஹம்மத்

சூரா முஹம்மத், திருக்குர்ஆனின் 47வது அத்தியாயம், 38 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய மார்க்கத்தைவிட்டும் மக்களைத் தடுத்தவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கிவிட்டான்.