சூரா அல்-இஃக்லாஸ், திருக்குர்ஆனின் 112வது அத்தியாயம், 4 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
தூதரே! - நீர் கூறுவீராக: “அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.