சூரா அல்-கத்ர், திருக்குர்ஆனின் 97வது அத்தியாயம், 5 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
நிச்சயமாக நாம் ரமலான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்னும் கண்ணியமிக்க இரவிலே தூதரின் மீது இக்குர்ஆனை நாம் இறக்கத் தொடங்கியது போன்றே அதனை முழுமையாக கீழ் வானத்திற்கு இறக்கிவைத்தோம்.