சூரா யாசீன், திருக்குர்ஆனின் 36வது அத்தியாயம், 83 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
அல்லாஹ் குர்ஆனைக்கொண்டு சத்தியமிட்டுக் கூறுகிறான். அந்த குர்ஆன் எப்படிப்பட்டதென்றால் அதன் வசனங்கள் நுணுக்கமானவை. அதன் முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் அசத்தியம் அதனை அடைய முடியாது.