சூரா அந்-நஹ்ல்

சூரா அந்-நஹ்ல், திருக்குர்ஆனின் 16வது அத்தியாயம், 128 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ் தீர்மானித்துள்ள உங்கள் தண்டனை நெருங்கி விட்டது. -நிராகரிப்பாளர்களே! - வேதனைக்குரிய நேரம் வரமுன் அதனை விரைவுபடுத்துமாறு வேண்டாதீர்கள். இணைவைப்பாளர்கள் ஆக்கும் இணையாளர்களை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.