சூரா அஸ்-ஸாஃப்ஃபாத், திருக்குர்ஆனின் 37வது அத்தியாயம், 182 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
வணக்க வழிபாட்டிற்காக வரிசையாக அணிவகுத்து நிற்கும் வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.