சூரா அல்-ஜின்

சூரா அல்-ஜின், திருக்குர்ஆனின் 72வது அத்தியாயம், 28 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தூதரே! - நீர் உம் சமூகத்திற்குக் கூறுவீராக: “அல்லாஹ் எனக்குப் பின்வருமாறு வஹி அறிவித்துள்ளான், “நான் குர்ஆன் ஓதியதை ஜின்களில் ஒரு குழுவினர் ‘பத்னு நஹ்லா’ என்ற இடத்தில் வைத்து செவியுற்றார்கள்.