சூரா அல்-அஹ்காஃப், திருக்குர்ஆனின் 46வது அத்தியாயம், 35 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
இது யாவற்றையும் மிகைத்தவனும் படைப்பிலும் நிர்ணயித்திலும் சட்டதிட்டத்திலும் ஞானம்மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆனாகும்.