சூரா தாஹா

சூரா தாஹா, திருக்குர்ஆனின் 20வது அத்தியாயம், 135 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

- உம் சமூகம் உம்மை நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணிப்பதனால் நீர் வருத்தப்பட்டு துன்பப்படுவதற்காக நாம் உம்மீது இந்தக் குர்ஆனை இறக்கவில்லை.