சூரா அல்-முஸ்ஸம்மில்

சூரா அல்-முஸ்ஸம்மில், திருக்குர்ஆனின் 73வது அத்தியாயம், 20 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பவரே! (இதில் நாடப்பட்டவர் நபி (ஸல்) அவர்களாவர்).