சூரா அத்-தக்வீர், திருக்குர்ஆனின் 81வது அத்தியாயம், 29 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
சூரியன் ஒன்றுசேர்க்கப்பட்டு அதன் ஒளி சென்றுவிடும்போது.