சூரா அத்-தகாஸுர்

சூரா அத்-தகாஸுர், திருக்குர்ஆனின் 102வது அத்தியாயம், 8 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

மனிதர்களே! - செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் திருப்பிவிட்டது.