சூரா அல்-கவ்ஸர்

சூரா அல்-கவ்ஸர், திருக்குர்ஆனின் 108வது அத்தியாயம், 3 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தூதரே! - நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று.