சூரா அஷ்-ஷூரா

சூரா அஷ்-ஷூரா, திருக்குர்ஆனின் 42வது அத்தியாயம், 53 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

இந்த வஹியைப் போன்றதை முஹம்மதே உமக்கும் உமக்கு முன்னர் வந்த அல்லாஹ்வின் நபிமார்களுக்கும் அறிவித்தவன் அல்லாஹ்தான். அவன் தன் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் படைப்பிலும் ஞானம் மிக்கவன்.