சூரா அஷ்-ஷுஃஅரா, திருக்குர்ஆனின் 26வது அத்தியாயம், 227 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
இவை அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.