சூரா அல்-ஹிஜ்ர்

சூரா அல்-ஹிஜ்ர், திருக்குர்ஆனின் 15வது அத்தியாயம், 99 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

உயர்ந்த அந்தஸ்துகளுடைய, அல்லாஹ்விடமிருந்து இறங்கியுள்ளது என்பதை அறிவிக்கக்கூடிய இந்த வசனங்கள், ஏகத்துவத்தையும் சட்ட திட்டங்களையும் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.