சூரா அத்-துகான்

சூரா அத்-துகான், திருக்குர்ஆனின் 44வது அத்தியாயம், 59 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

நிச்சயமாக நாம் கண்ணியமிக்க இரவிலே குர்ஆனை இறக்கியுள்ளோம். அது பெரும் நன்மைகளை உள்ளடக்கிய இரவாகும். திட்டமாக நாம் இந்த குர்ஆனைக் கொண்டு அச்சுறுத்துபவர்களாக இருக்கின்றோம்.