சூரா அஸ்-சஜ்தா, திருக்குர்ஆனின் 32வது அத்தியாயம், 30 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
முஹம்மது கொண்டுவந்த இந்த குர்ஆன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப்பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.