சூரா அத்-தாரியாத்

சூரா அத்-தாரியாத், திருக்குர்ஆனின் 51வது அத்தியாயம், 60 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

புழுதியைக் கிளப்பக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.