சூரா அந்-நூர்

சூரா அந்-நூர், திருக்குர்ஆனின் 24வது அத்தியாயம், 64 ஆயத்துகளைக் கொண்ட மதனி சூரா.

இது நாம் இறக்கிய ஓர் அத்தியாயமாகும். இதில் கூறப்பட்டுள்ள சட்டங்களின்படி செயல்படுவதை கடமையாக்கியுள்ளோம். அதிலுள்ள சட்டங்களை நீங்கள் சிந்தித்து, அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக இதில் தெளிவான வசனங்களை நாம் இறக்கியுள்ளோம்.