சூரா அல்-ஃபீல், திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம், 5 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
தூதரே! - அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?