சூரா அஷ்-ஷர்ஹ்

சூரா அஷ்-ஷர்ஹ், திருக்குர்ஆனின் 94வது அத்தியாயம், 8 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

உமது உள்ளத்தைத் உமக்கு விரிவுபடுத்தி, வஹியைப் பெறுவதை உமக்கு விருப்பத்திற்குரியாதாக மாற்றினோம்.