சூரா அத்-தீன், திருக்குர்ஆனின் 95வது அத்தியாயம், 8 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
அல்லாஹ் அத்தியின் மீதும் அது விளையும் இடத்தின் மீதும் சைத்தூனின் மீதும் ஈஸா அலை அவர்கள் அனுப்பப்பட்ட பலஸ்தீனில் அது விளையும் இடத்தின் மீதும் சத்தியம் செய்கின்றான்.