சூரா அல்-மாஊன், திருக்குர்ஆனின் 107வது அத்தியாயம், 7 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
மறுமை நாளில் கூலி கொடுக்கப்படுவதை மறுப்பவனை நீர் அறிவீரா?