சூரா அல்-அஃலா

சூரா அல்-அஃலா, திருக்குர்ஆனின் 87வது அத்தியாயம், 19 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தனது படைப்பினங்களுக்கு மேல் உயர்ந்துவிட்ட உம் இறைவனை ஞாபகம் செய்து மகத்துவப்படுத்தும் போது அவனது பெயரை மொழிந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக.