சூரா அந்-நம்ல்

சூரா அந்-நம்ல், திருக்குர்ஆனின் 27வது அத்தியாயம், 93 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

உம்மீது இறக்கப்பட்ட இந்த வசனங்கள் சந்தேகமற்ற, தெளிவான குர்ஆனின் வசனங்களாகும். இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்ப்பவர் அது நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து இறங்கியதுதான் என்பதை அறிந்துகொள்வார்.