சூரா அல்-மஆரிஜ், திருக்குர்ஆனின் 70வது அத்தியாயம், 44 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.
இணைவைப்பாளர்களில் ஒருவன் இந்த வேதனை சாத்தியமென்றால் தனக்கு எதிராகவும் தன் சமூகத்திற்கு எதிராகவும் வேதனையைக் கொண்டுவரும்படி பிரார்த்தித்துவிட்டான். அவன் அதனைப் பரிகாசம் செய்கிறான். ஆனால் அது மறுமை நாளில் நிகழக்கூடியதாகும்.