சூரா அல்-காஷியா

சூரா அல்-காஷியா, திருக்குர்ஆனின் 88வது அத்தியாயம், 26 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தூதரே! - தன் பயங்கரங்களால் மக்களை சூழ்ந்துகொள்ளக்கூடிய மறுமை நாளின் செய்தி உம்மிடம் வந்ததா?