சூரா அல்-ஃபஜ்ர்

சூரா அல்-ஃபஜ்ர், திருக்குர்ஆனின் 89வது அத்தியாயம், 30 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ் அதிகாலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.