சூரா அல்-ஃபலக்

சூரா அல்-ஃபலக், திருக்குர்ஆனின் 113வது அத்தியாயம், 5 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தூதரே! - நீர் கூறுவீராக: “நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.