சூரா அல்-முஃமினூன்

சூரா அல்-முஃமினூன், திருக்குர்ஆனின் 23வது அத்தியாயம், 118 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்கள் தாம் விரும்பும் விஷயத்தைப் பெற்று பயப்படும் விஷயத்திலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றியடைந்துவிட்டார்கள்.