சூரா அத்-தூர்

சூரா அத்-தூர், திருக்குர்ஆனின் 52வது அத்தியாயம், 49 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.