சூரா அல்-அலக்

சூரா அல்-அலக், திருக்குர்ஆனின் 96வது அத்தியாயம், 19 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

தூதரே! - படைப்புகள் அனைத்தையும் படைத்த உம் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்து உம் இறைவன் உமக்கு வஹியாக அறிவிப்பதை படிப்பீராக.