சூரா ஃகாஃபிர்

சூரா ஃகாஃபிர், திருக்குர்ஆனின் 40வது அத்தியாயம், 85 ஆயத்துகளைக் கொண்ட மக்கி சூரா.

யாராலும் மிகைக்க முடியாத தனது அடியார்களின் நலவுகளை நன்கறிந்த அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆன் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்டுள்ளது.